ニュース
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும்நிலையில், பாகிஸ்தானின் லாகூரில் ...
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.கேப்ரியல்லா, துஷ்யந்த் ஜெயபிரகாஷுடன் ...
பாகிஸ்தானின் திரைப்படங்களை ஓடிடி தளங்களில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் அடுத்தக்கட்டமாக, பாகிஸ்தானில் தயாரான அல்லது ...
வேலூர் மாவட்டத்தில் அக்கினி வெய்யில் துவங்கியதில் இருந்து பகலில் சுமார் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு மேல் வெய்யில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மாலையில் பலத்த காற்றுடன் கூடிய ...
நடிகர் சூர்யாவின் 45-வது படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி ...
பொன்னி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் ...
இந்தியாவில் சேவையைத் தொடங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ...
2025-ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி மே 11ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின் மே 14ஆம் தேதியும் ...
தில்லி விமான நிலையத்தில் ஒரே நாளில் சுமார் 90 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் ...
நடிகர்கள் பிரபாஸ், மோகன்லால் நடிப்பில் உருவாகும் கண்ணப்பா படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. முகேஷ் குமார் சிங் இயக்க, ...
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ...
நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் 6-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற்றது. இதில் திரளான ...
一部の結果でアクセス不可の可能性があるため、非表示になっています。
アクセス不可の結果を表示する